புறக்கோட்டை பிரதான தெருவில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகே உள்ள கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை அணைக்க 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.(colombotimes.lk)