22 December 2024


வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக 27 வயது பெண்



அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை நியமனம் செய்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் ஆவார்.

இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு 29 வயதான ரான் ஜீக்லர் இப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

(colombotimes.lk)