மார்ச் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.