காசா பகுதியின் ஜபாலியா பகுதி மற்றும் லெபனானில் உள்ள அல்மாட் கிராமத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் நேற்று (10) தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் காசா மற்றும் லெபனானில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இதுவரையிலான காலப்பகுதியில் காஸாவில் 43,603 பேரும், லெபனானில் 3,189 பேரும் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்.
அந்தத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100,000 க்கும் அதிகமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)