உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று (10) 3,200 அமெரிக்க டாலர்களை தாண்டியது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு இதுவரை பதிவான அதிகபட்ச விலை இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகின்றது