நிதிக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அதன் புதிய உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, ஷனக்கியன் ராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் எல்லயாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (07) ஆரம்பமானது.
இந்த நியமனங்கள் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.