19 January 2026

logo

தொழிற்சாலை வெடிப்பு - இருவர் பலி



வடக்கு சீனாவில் தொழிற்சாலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 84 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 05 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிப்புக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.