புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மல்பாறையில் நேற்று (02) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(colombotimes.lk)