21 May 2026

logo

ஈரானில் உயிரிழப்பு 550 ஆக உயர்வு



அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியதில் இருந்து ஈரானின் 131 நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  

ஈரானின் சிறுமிகளுக்கான ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 165 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 

(colombotimes.lk)