23 December 2024


மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணையகம்



பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன்முறையாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) கூடவுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(coplombotimes.lk)