02 April 2025

INTERNATIONAL
POLITICAL


அதிகரித்து வரும் தேர்தல் சட்ட மீறல்கள் 



பொதுத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 160 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,348 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 160 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.