01 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


ரணிலின் கடிதத்திற்கு நளிந்த ஜயதிஸ்ஸ பதில்



மதுபான நிறுவனங்களிடம் இருந்து சுமார் 7 பில்லியன் வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என நேற்று (09) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை அந்த வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு கீழே



(colombotimes.lk)



More News