22 December 2024


புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல்



புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் உறுப்பினருக்கான பட்டியலில் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் அந்த முன்னணிக்கு 2 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்தன.

இவர்களில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அண்மையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 
(colombotimes.lk)