அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தொடக்கம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது
பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்ததாகவும், வெற்றிகரமாக இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதராக ஸ்டீவ் விட்காஃப் இதில் பங்கேற்கிறார்
(olombotimes.lk)