இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித விளக்கப்படத்தின்படி, டாலரின் மதிப்பு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது இன்று (11) சிறிது மாற்றம் கண்டுள்ளது.
அதன்படி, இன்றைய அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 294.28.ஆக பதிவாகியுள்ளது
அதன் விற்பனை விலை ரூ. 303.12.ஆக பதிவு செய்யப்பட்டது.