Colombo Times Super Six வருடாந்த கொண்டாட்டத்தின் கீழ் இன்று (05) முதல் மற்றுமொரு செயற்பாட்டை ஆரம்பிக்க Colombo Times குழு தயாராகியுள்ளது.
அதன்படி கிரிக்கெட்டின் பரபரப்பான செய்திகளை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் வகையில், CricTimes எனும் புத்தம் புதிய வலைத்தளத்தை உங்களிடம் கொண்டு வருகிறது.
அதன்படி இன்று முதல் https://www.facebook.com/Crictimeslk/ என்ற முகநூல் பக்கத்தின் ஊடாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களின் சூடான கிரிக்கெட் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
(colombotimes.lk)