ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (28) கட்சியின் தலைமையகத்திற்கு வந்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது
தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)