இந்தியாவில் நேற்று (30) நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி பகுதியில் நடந்த.இந்த விபத்தில் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
