17 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


அமெரிக்க உதவி செயலாளர் இலங்கை வருகை



அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு இன்று (05) இலங்கை வந்தடைந்துள்ளார்.

அவருடன் அரச திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்கள் உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதே டொனால்ட் லுவின் இலங்கை விஜயத்தின் நோக்கம் எனவும் கூறப்படுகின்றது.

 
(colombotimes.lk)