09 January 2026

logo

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய பொதுச் செயலாளர்



ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

(colombotimes.lk)