22 July 2025

logo

தேர்தல் கடமைகளை மீறுதல் தண்டனைக்குரிய குற்றம் - தேர்தல் ஆணைக்குழு



தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய  என தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று (12) இடம்பெற்ற விசேட விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

தேர்தல் கடமைகளுக்காக வழங்கப்படும் நியமனங்களை எந்த வகையிலும் மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ கூடாது எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

(colombotimes.lk)