26 December 2024


இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்த தமிழரசுக் கட்சி



இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)