01 July 2025

logo

SL Vs SA - டெஸ்ட் தொடருக்கான அணி விபரம் வெளியானது



தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று (19) அறிவித்துள்ளது.

17 பேர் கொண்ட இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பு தனஞ்சய டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் லசித் அமுதேனிய சிறிது காலத்தின் பின்னர் அந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

போட்டியின் முதல் போட்டி வரும் 27ம் திகதி  கிங்ஸ்மீட் டர்பனில் ஆரம்பமாக  உள்ளது.

இலங்கை டெஸ்ட் அணி விபரம்  கீழே,



(colombotimes.lk)