தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்திற்கு பாங்காக்கிலிருந்து பயணித்த ரயில் இன்று (14) காலை விபத்தில் சிக்கியது.
ரயிலின் மீது கிரேன் விழுந்ததில் ரயில் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
