உக்ரைனின் ட்ரோன் தாக்குதலின் காரணமாக ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மாஸ்கோவில் உள்ள 04 விமான நிலையங்களில் 03 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ்கோவில் உள்ள முக்கிய விமான நிலையமான வுனுகோவோவும் மூடப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
