23 December 2024


பாகிஸ்தான் அணியின் செயல் பயிற்சியாளராக அகிப் ஜாவேத் நியமனம்



பாகிஸ்தான் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் அணியின் செயல் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி வரை அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அகிப் ஜாவேத் இருந்தமை குறிப்பிடத்தக்கது .

(colombotimes.lk)