செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய ட்ரோன்கள் தாக்கியதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டி உள்ளது.
செர்னோபில் உள்ள அணுமின் நிலையத்தின் தடுப்பு அரண்கள் மீது ரஷ்யாவின் ட்ரோன்கள் தாக்கியதாக உக்ரைன் புகார் கூறியுள்ளது.
அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சு அளவு சாதாரணமாகவே இருப்பதாக உக்ரைன் அரசு தகவல் அளித்துள்ளது.
(colombotimes.lk)