02 August 2025

logo
INTERNATIONAL
POLITICAL


இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைத்த அமெரிக்கா



இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20% ஆகக் குறைப்பதாக அமெரிக்கா அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

அதன்படி பங்களாதேஷிற்கு  20%, கம்போடியாவிற்கு 19%, இந்தியாவிற்கு 25%, மியான்மருக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு 19%, தாய்வானுக்கு 20%, தாய்லாந்துக்கு 19% மற்றும் வியட்நாமுக்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)