சர்வதேச நாணய நிதியம் (IMF), இலங்கைக்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் 5வது மதிப்பாய்வை செப்டம்பர் மற்றும் நவம்பர் 2025 க்கு இடையில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசக் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதணை தெரிவித்தார்.
(colombotimes.lk)