அமெரிக்க திறைசேரி கணினி அமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவின் பங்களிப்புடன் ஹேக்கரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம், கணினி அமைப்பு அணுகப்பட்டு, பணியாளர்கள் மற்றும் பணியிடங்களின் சில வகைப்படுத்தப்படாத ஆவணங்களில் தகவல் பெறப்பட்டுள்ளது.