01 February 2026

logo

உலகக் கோப்பையில் முக்கிய வீரரை இழக்கும் ஆஸ்திரேலியா



ஆஸ்திரேலிய சகலதுறை ஆட்டக்காரர் பாட் கம்மின்ஸ் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே அவர் விலகியுள்ள  நிலையில்  அவருக்குப் பதிலாக பென் துவார்ஷுயிஸ் ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

(colombotimes.lk)