02 June 2025


Bureau Veritas ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டது



அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு Bureau Veritas ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)