04 May 2026

logo

தீப்பிடித்து எறிந்த கார்



பஞ்சிகாவத்தை, அபேசிங்கராம மாவத்தையில் நேற்று இரவு (03) சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்தது.

தீயை அணைக்க 02 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு  தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)