05 December 2024


கனடா பிரதமரின் திடீர் அமெரிக்க விஜயம்



அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியாகி  ஒரு வாரத்திற்குள் கனடா பிரதமர் அமெரிக்கா சென்றிருப்பது  சிறப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது

(colombotimes.lk)