29 January 2026

logo

கார் மோதி விபத்து 35 பேர் உயிரிழப்பு



சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்

43 பேர் காயமடைந்த நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தை ஏற்படுத்திய சாரதி தற்போது சுயநினைவிழந்து இருப்பதாகவும், இதன் காரணமாக விபத்து தொடர்பில் பொலிஸாரினால் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

(colombotimes.lk)