26 December 2024


கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றம்



வார இறுதியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

W  .D. I வகை கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 71.24 டாலர்களாக இருந்ததுடன் இது 1.63% அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 75.17 டாலராக பதிவாகியுள்ளது.

இது 1.27% அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

 
colombotimes.lk