07 January 2026

logo

தடம் புரண்ட புகையிரதம்



மரதானை புகையிரத திருத்த நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ரயில் கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் தடம் புரண்டது.

இதனால் புகையிரத நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)