தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது இளம், எழுச்சிமிக்க அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
(colombotimes.lk)
