23 December 2024


ENG Vs WI - T20 | ஆண்ட்ரே ரசல்  நீக்கம்



இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் இருந்து மேற்கிந்திய அணியின் பலம் வாய்ந்த சகலதுறை ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளாத அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான 5 போட்டிகளை உள்ளடக்கிய இந்தப் போட்டியில் இதுவரை 2 போட்டிகள் இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த தொடரின்  3வது போட்டி எதிர்வரும் 15ம் திகதி நடைபெற உள்ளது.

(colombotimes.lk)