நியூசிலாந்தின் தெற்கு தீவில் இன்று (25) ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சவுத்லேண்ட் மற்றும் ஃபியோர்ட்லேண்ட் குடியிருப்பாளர்கள் கடல் பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)