01 July 2025

logo

பிலிப்பைன்ஸில் நிலநடு‌க்க‌ம்



பிலிப்பைன்ஸ்  மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7:07 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

(colombotimes.lk)