பசுபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவில் 6.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தரை மட்டத்தில் இருந்து 174 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.(colombotimes.lk)