31 December 2025

logo

பங்களாதேஷிற்கு பயணமான வெளியுறவு அமைச்சர்



வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் இன்று (31) காலை பங்களாதேஷின் டாக்காவிற்கு புறப்பட்டார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அவர் பயணமாகியுள்ளார்.


(colombotimes.lk)