துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அது அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் உட்பட பல மாகாணங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.
(colombotimes.lk)