22 February 2025

INTERNATIONAL
POLITICAL


பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவு



பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .

குறித்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.51 மணியளவில் ஏற்பட்டடுள்ளது .

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் , நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த மாதம் 3ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(colombotimes.lk)