24 June 2026

logo

கென்யப் பாடசாலை ஒன்றில் தீ விபத்து



கென்யாவின் கில்கில் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 74 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.

(colombotimes.lk)