18 January 2026

logo

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (07) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)