24 June 2026

logo

இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் இன்று (28) ஆஜராகியுள்ளார்.


(colombotimes.lk)