02 April 2025

INTERNATIONAL
POLITICAL


ஹீத்ரோ விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்



லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் விமான நிலைய நிர்வாகம் நேற்று (21) பெரும்பாலான விமான சேவைகளை நிறுத்தியிருந்தது.

ஹீத்ரோ விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால் சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(colombotimes.lk)