காசாவில் உள்ள ஒரே சிறப்புப் புற்றுநோய் சிகிச்சை மையமான துருக்கிய-பாலஸ்தீனிய நட்பு மருத்துவமனையை இஸ்ரேல் அழித்துள்ளது.
இது மிகவும் பாரதூரமான குற்றம் என காஸா சுகாதார அமைச்சு கூறுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வாரம் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 200 குழந்தைகளும் 110க்கும் மேற்பட்ட பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
(colombotimes.lk)